Browsing tag

actor karthi

முடிஞ்சா உன் உசிரையும் நாட்டையும் காப்பாத்திக்கோ: ‘சர்தார்’ கார்த்திக்கு பகிரங்க மிரட்டல்

கார்த்தி நடித்த சர்தார்-2 திரைப்பட டீசர் வெளியானது. இந்த டீசரின் மூலம் சொல்லப்படும் கதைக்களம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இவை பற்றிக் காண்போம்.. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ‘சர்தார்-2 உருவாகியுள்ளது. இப்படத்தில், கார்த்தி உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இணைந்துள்ளனர். தற்போது, இப்படத்தின் மாஸ் காட்சிகளுடன் கூடிய டீசரை ப்ரோலாக் (Prologue) என்ற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘இப்படத்தின் பெரும்பாலான […]

கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து இசையமைப்பாளர் யுவன் விலகல்; அவருக்கு பதில் இவர்

சர்தார்-2 பட இசையமைப்பாளர் மாற்றம் பற்றிக் காண்போம்.. கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தில், அவருக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். முன்னதாக, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்படத்தில் இருந்து யுவன் திடீரென விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதில், சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கைதி’ படத்திற்கு இசையமைத்து இருந்தார். […]

அண்ணன் இல்லன்னா தம்பி?: கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி..

‘அண்ணன் இல்லன்னா தம்பி’ என்ற கதையாக, ஒரு கதை ஓகே ஆகியுள்ளது. இக்கதை பற்றிப் பார்ப்போம்.. கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியாரே’ திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதையடுத்து மித்ரன் இயக்கும் ‘சர்தார்-2’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் […]

சர்தார்-2 பட இடைவெளியில், ராஷ்மிகாவை கார்த்தி ஃபாலோ செய்யலாமா?

சர்தார்-2 பட பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. பிரேம்குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படத்தை தொடர்ந்து ‘சர்தார்’ படத்தில் கார்த்தி நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களால் கலவையான விமர்சனம் பெற்றது. தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘சர்தார்’ படம் வரவேற்புக்கு உரிய வகையில் அமைந்ததால், இயக்குனர் மித்ரன் 2-ம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட் நடைபெறும்போது கார்த்தியின் காலில் காயம் ஏற்பட சில நாட்கள் நடிக்க முடியாத […]

புரொமோஷன் புகழ்ச்சி: சாய் பல்லவியின் பேச்சை கேட்டு, கார்த்திக்கு வந்த பெரிய வெட்கம்

சினிமா பிரபலங்களின் புரொமோஷன் என்றாலே, இவர் நடித்த படத்தை அவர் புகழ்வதும், அவர் நடித்த படத்தை இவர் புகழ்வதும் வாடிக்கைதான். இதற்கு சரியான ரிசல்ட் வழங்குவோர் டிக்கெட் வாங்கிப் படத்தை பார்ப்பவர்கள்தான்.! சரி..விஷயத்திற்கு வருவோம்.. கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் செம ஹிட்டான நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘தண்டேல்’ திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில், சாய் பல்லவி ‘ராமாயணா’ […]

‘பாய்ஸ்’ சித்தார்த் இன்னும் லவ் பண்றார்: நடிகர் கார்த்தி கலாய்ப்பு..

நடிகர் கார்த்தி நகைச்சுவை உணர்வு மிக்கவர். திரைப்பட நிகழ்ச்சி மேடைகளில் அவர் பேசியவை அதற்கு சான்று. அப்படியொரு நிகழ்வுதான் நடிகர் சித்தார்த் பற்றி அவர் கூறியது, இதோ.. கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சர்தார் 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளார். இதனிடையே சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகி, வருகின்ற 29-ம் தேதி திரையரங்குகளில் […]

எம்ஜிஆர் ரசிகனாக கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் எப்ப ரிலீஸ் தெரியுமா?

தமிழ் சினிமாவில், ‘பருத்தி வீரன்’ படத்தில் செம கலக்கலாக அறிமுகமாகி, தற்போதும் தனித்த முத்திரை பதித்து வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மெய்யழகன்’ பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா தயாரித்திருந்த இப்படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் உன்னத படைப்பாக மெய்யான அழகன் இருந்தது. இப்படம் ஓடிடியிலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘மெய்யழகன்’ வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு […]

வீட்டுக்குள் தியேட்டரான ஓடிடியில், இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் இதோ..

வீட்டுக்குள் தியேட்டர் வந்து விட்டது ஓடிடி வடிவில் என்றால் மிகையல்ல. அவ்வகையில் ஓடிடியில் திரைப்படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வாரம் என்னென்ன பபடங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன என்பது குறித்து பார்க்கலாம்.. வாங்க.. மெய்யழகன் : ’96’ பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது ‘மெய்யழகன்’. பீல்குட் படமாக ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை […]