Browsing tag

actor dulquer salmaan

இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை: துல்கர் சல்மான் உற்சாகம்..

பட்ஜெட்டைவிட, கதை பிடித்திருந்தால் ரசிகர்கள் கொண்டாடுவர். அவ்வகையில் வந்துள்ள படம் லோகோ. டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லோகா: சாப்டர் 1’ படம் வரவேற்பு பெற்றுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் உலகமெங்கும் மொத்த வசூலில் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் துல்கர் சல்மான், ‘எங்களுடைய தயாரிப்பில் 7-வது படம் ’லோகா’. ஆனால், இதுபோல […]

ஜி.வி்.பிரகாஷை தொடர்ந்து, துல்கர் சல்மான் நடித்து தயாரிக்கும் பான் இந்திய படம்

துல்கர் சல்மான் தனது 40-வது படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் தியேட்டரில் சுமாரான வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ஓடிடி.யில் செம வரவேற்பு பெற்று, தற்போது முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, தென்னிந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த உற்சாகத்தில் துல்கர் சல்மான், அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் […]

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது ‘லக்கி பாஸ்கர்’ படம்: எப்படி தெரியுமா?

தியேட்டர் ரெஸ்பான்ஸ் வேறு, ஓடிடி ரெஸ்பான்ஸ் வேறு. இவ்வகையில் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு கிடைத்த “லக்” பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ திரைப்படம் ரிலீஸான நாளில் வெங்கி அட்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ படமும் ரிலீஸானது. ஆனால், ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு ‘லக்கி பாஸ்கர்’ அமையவில்லை. இந்நிலையில் இப்படம் ஓடிடி.யில் வெளியாகி தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. ‘லக்கி பாஸ்கர்’ படம் பண மோசடியை பற்றிய விவரிக்கிற ஒரு பீரியட் […]