Browsing tag

actor ajith

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் வேற லெவல்: வெளியான புதிய தகவல்

‘குட் பேட் அக்லி படத்தில் அஜித்தை வேற லெவலில் பார்க்கலாம்’ என படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் கூறிய தகவலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்த அப்டேட் காண்போம்.. ‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்திற்காக, ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடையும் முன்பே, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கி விட்டார் அஜித். அவரின் 63வது படமாக உருவாகி வருகிறது ‘குட் பேட் […]

ஷாலினியும் சங்கீதாவும் திடீர் சந்திப்பு: அஜித், விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஷாலினியும் சங்கீதாவும் திடீரென சந்தித்து உரையாடிய நிகழ்வு ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார் தளபதி விஜய் என்பது தெரிந்ததே. விரைவில், தன்னுடைய இரண்டாவது மாநாட்டுக்கான பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் விஜய். மேலும், தன்னுடைய மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்க உள்ள தகவல் கூட, அது பற்றிய அறிவிப்பு வந்த பிறகு தான் விஜய்க்கே தெரிய வந்ததாக செய்திகள் வெளியானது. தன்னுடைய […]

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் எப்போது ரிலீஸ்? வெளியான புதிய தகவல்

‘தல’ அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி எப்போது ரிலீசாகும்? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்த வெளியான தகவல்கள் பார்ப்போம்.. கடந்தாண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, விடாமுயற்சி திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக வந்த அறிவிப்பினால், அஜித் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே சென்றது. […]

குட் பேட் அக்லி ஷூட்டிங்கில், அஜித்துடன் திரிஷா மோதலா?: வெளியேறியது ஏன்?

சினிமா உலகைப் பொறுத்தவரையில், நடிகரானவர் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால், நடிகையானவர் ஹீரோயினியாகவே தொடர முடியாது. அவ்வகையில், விதிவிலக்காக மார்க்கெட்டில் தனித்து நிற்பவர்களில் திரிஷா குறிப்பிடத்தக்கவர். 41 வயதிலும் இளமை ததும்ப ததும்ப இருப்பதால், அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார் திரிஷா. […]