Browsing tag

actor ajith

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்; திரைப் பிரபலங்கள் வாழ்த்து

பார்வதி நாயருக்கும், தொழில் அதிபர் ஆஷ்ரித்துக்கும் கோலாகலமாக இன்று திருமணம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக பறந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலரும் மணமக்களை வாழ்த்தி உள்ளனர். தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்து அறிமுகம் ஆனார். பின்னர் அஜித்&அருண் விஜய் […]

அனிருத் செய்த காரியம்: அஜித் பட பாடலை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்

‘இன்ஸ்பிரேஷனால் ஒரு படைப்பு உருவாகுவது வேறு; அப்படியே காப்பி அடித்து போடுவது வேறு’ இதற்கு உரிய விளக்கம் சம்பந்தப்பட்டவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். இங்கே, இது சம்பந்தமான சர்ச்சை பற்றிப் பார்ப்போம்.. இசையமைப்பாளர் அனிருத் தொடர் இசைப்பணிகளால் செம பிஸியில் இருக்கிறார். இந்நிலையில், அனிருத் இசையமைக்கும் பாடல்கள் ஹிட் ஆனாலும், காப்பி சர்ச்சையிலும் சிக்கி வருவது தொடர்கிறது. இருப்பினும், அனிருத்துக்கே வாய்ப்புகள் குவிகிறது. முன்னதாக, விஜய்யின் ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற ‘ஐ எம் ஆர்டினரி பர்சன்’ பாடல் வெப்சீரிஸான […]

‘குரூப்புல டூப்பு’ என நெட்டிசன்கள் விமர்சனம்: ‘எக்ஸ்’ தளத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகல்

நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களால் டென்ஷனாகி ‘எக்ஸ்’ தளத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் ஏகே-62 திரைப்படத்தை இயக்க கமிட்டாகி, கதை பிடிக்காததால் கட் ஆனார் விக்னேஷ் சிவன். அஜித் பட வாய்ப்பு கை நழுவி போனதால், சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதாக இருந்து, அதுவும் கைவிடப்பட்ட (எல்.ஐ.கே.) கதையை மீண்டும் பாலீஸ் செய்து, பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைத்து, படமாக்கி இருக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள […]

15 வருடங்களுக்கு பிறகு ‘தல’ அஜித்தின் கார் பந்தயம் தெறிக்கட்டும்: ரசிகர்கள் உற்சாகம்..

‘தல’ அஜித், சுமார் 15 வருடங்களுக்கு பிறகு கார் ரேஸிங்கில் கலந்து கொள்கிறார். இது குறித்த தகவல்கள் வருமாறு: அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படம் விரைவில் முடிவடைந்து பொங்கல் வெளியீடாக கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், அஜித் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதற்காக, தற்போது அஜித் ஒருபக்கம் தீவிரமாக தயாராகி வருகின்றார். தற்போது, கார் ரேஸில் அஜித்தின் டீம் […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த மாற்று இசையமைப்பாளர் யார் தெரியுமா?

‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மாற்று இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் சூட் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, எடிட்டிங், ஆர்ஆர் வொர்க் முடிந்து படத்தை 2025-ல் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. […]

‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் நீக்கம்; வேறு இசையமைப்பாளர் யார்?

ஒரு திரைப்படத்திற்கு உயிரோட்டமே இசைதான். அழுகை, ஆனந்தம், ஆவேசம் என அனைத்து உணர்வுகளையும் இசையே பிரதிபலிக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதானோ என்னவோ ‘தல’ அஜீத் படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணித் தகவல் குறித்து காண்போம்.. தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தார். ‘புஷ்பா’ பட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கும் கமிட்டாகி இருந்த தேவி ஸ்ரீ பிரசாத், ஒரு […]

விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா?: பொங்கலுக்கு ரிலீஸாகும் படம் எது? விவரம்..

அஜித் ரசிகர்களுக்கு ‘தல’ பொங்கல் வருவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது. இனி, அமர்க்களம் தான், எப்படியென்றால்.. ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், திரையுலகத்திற்கும் இருக்கும் ஒரு கேள்வி, அஜித் நடிப்பில் எந்த படம் முதலில் ரிலீசாகும் என்பதே. ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை முதலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என படக்குழு நினைத்தது. ஆனால், அது முடியவில்லை. எனவே, டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்ட நிலையில், தற்போது அதற்கும் சாத்தியமில்லை. இதைத்தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை […]

அஜித் படம் ரிலீஸாகும் நாளில், சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ்?

‘தல’ அஜித் படம் ரிலீஸ் ஆகும் நாளில் சிவகார்த்தி படமும் ரிலீஸ் ஆகிறது?. இது குறித்த தகவல் காண்போம்.. வாங்க.. ‘தல’ அஜித்தின் ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ உருவாகி வருகிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்கு பின், தற்போது குட் பேட் அக்லியை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம், கோலிவுட் […]

விடாமுயற்சி-வணங்கான்: அஜித்துடன், இயக்குனர் பாலா நேரடியாக மோதல்?

தமிழ்த்திரையில் சேது படம் மிகச் சிறந்த படைப்பாக வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவ்வகையில், இயக்குனர் பாலா படம் வருகிறது என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இந்நிலையில், சூர்யாவுக்கு பதில் தற்போது அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பாலா. இப்படத்தை சுரேஷ் காமாட்சி உடன் இணைந்து பாலாவும் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் படம், ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி, வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வணங்கான் படத்தை திரைக்கு கொண்டுவர […]

ரசிகர்களுக்கு கமல் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை; என்ன தெரியுமா?

சகலகலா வல்லவன் படத்தின் டைட்டில் கமலுக்கு மிகப் பொருந்தும் என்றால் அது மிகையல்ல. அதனால், கமல்ஹாசனை உலக நாயகன், ஆண்டவர் என அவரின் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். இச்சூழ்நிலையில், ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையை பார்ப்போம்.. ‘என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் […]