Browsing tag

actor abhinay

மறைந்த நடிகர் அபினய்யின் மதுப் பழக்கம் பற்றி, நடிகை விஜயலட்சுமி பதிவு..

மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் அபினய்யும் நடித்தார். அப்போது அபினய் விளம்பர உலகில் நம்பர் 1 ஆக இருந்தார். நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தோம். ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு வட இந்திய குழு எங்களை அங்கே இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். அப்போது இந்த விஜியாக இருக்கவில்லை. […]

நடிகர் அபிநய் காலமானார்: திரைத்துறையினர் சோகம்..

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற ரோபோ சங்கர், அண்மையில் ‘அம்பி’ என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் காலமானார். இந்நிகழ்வு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சூழலில், இன்று நடிகர் அபிநய் மறைவும் திரை வட்டாரத்தில் சோகம் சூழ்ந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் […]

பாலாவை தொடர்ந்து நடிகர் அபிநய்க்கு உதவி செய்த தனுஷ்..!

நடிகர் அபிநய்க்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்துள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான அபிநய் அதனை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலும் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது இந்த நிலையில் கேபிஒய் பாலா அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் உதவி செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து தனுஷும் அவருக்கு அவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார். […]

அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு, கேபிஒய் பாலா நிதியுதவி: உருக்கமான நிகழ்வு..

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்தவர் அபிநய் . அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், நலமுடன் இருந்த அபிநய்யின் வாழ்க்கை மாறிப்போனது. பட வாய்ப்புகள் கைநழுவி போனதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். கடந்த சில மாதங்களுக்கு முன், இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்களும் வீடியோவும் […]