Browsing tag

Aasai Varame

அசோக் செல்வனின் அன்பில் அவன் முதல் பாடல் ஆசை வரமே வெளியானது!

அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கோவிந்த் வஸந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். மெட்ராஷீ பாடல் வரிகளை எழுதியுள்ளார். “நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இந்த மெலடி பாடல், இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல் மற்றும் […]