Browsing tag

Aamir Khan Marries His Girlfriend

காதலியை கரம் பிடித்த அமீர்கான்!

பாலிவுட்டின் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்’ என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் ஆமிர் கான் (61), தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். இது ஆமீர் கானின் மூன்றாவது திருமணமாகும். சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட புரோமோஷன் நிகழ்வில் பங்கேற்றிருந்த ஆமிர் கான், தனது திருமணத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தார். “ஜூலை 5-ஆம் தேதி என் திருமணம் நடைபெறுகிறது. வீட்டிலேயே எளிய முறையில் நடத்துகிறோம். இரு குடும்பத்தினரும், […]