Browsing tag

Aadhik Ravichandran

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்தில் 2 ஹீரோயின்ஸ்?

அஜித்தின் AK64 படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கிடையே அவர் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் இந்நிறுவனம் மூலம் சர்வதேச நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். துபாய், அபுதாபி, பார்சிலோனா உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்ற அவர், இப்போது மலேசியாவில் நடக்கும் பந்தயத்தில் […]

மலேசியாவில் அஜித்துடன் ஆதிக் சந்திப்பு; நடிகை ஸ்ரீலீலா ‘செல்ஃபி..’

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வரும் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அப்போது அங்கு நடிகை ஸ்ரீலீலாவும் இருந்துள்ளார். அவர் அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் ஸ்ரீலீலா AK64 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா? இல்லை வேறேதும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது அறிவிக்கப்படவில்லை. அதேபோல், லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகா மற்றும் ரெஜினா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இச்சூழலில், […]

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்திற்கு, சிறுத்தை சிவா வசனம் எழுதுகிறாரா?

அஜித் தற்போது மலேசியா கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். இந்நிலையில், அங்கு அஜித்தை, இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளார். மலேசியாவில் அஜித் மற்றும் சிவா சந்தித்துக்கொண்ட நிகழ்வு அஜித் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. AK64 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் வெளியாகவும் இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு அஜித்தின் AK65 […]

அஜித் 64.. அப்டேட்களை வாரி வழங்கிய ஆதிக் ரவிச்சந்திரன்.!!

அஜித் 64 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை ஒரு ஃபேன் பாய் சம்பவமாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தற்போது தொடர்கிறது அதாவது அடுத்த படமான […]

அஜித்துக்கு ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது..

அஜித் நடித்த ‘குட் பேட் அக்​லி’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்கவுள்ளார் அஜித். இப்​படத்​தின் அறி​விப்பு ஜனவரி மாதம் வெளியாகும்​ என கூறப்படுகிறது. அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறு​வனத்​தை​யும் சொந்தமாக வைத்துள்ளார். இந்நிறுவனம், துபாய், பெல்​ஜி​யம், ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற பகு​தி​களில் நடந்த கார் பந்​த​யங்​களில் பங்கேற்றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்​றாவது இடத்​தை​யும், ஒரு​முறை 2-வது […]

அஜித் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்: இயக்குநர் யார் தெரியுமா?

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மீண்டும் இணைந்துள்ளனர். இந்த புதிய படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் ஜனவரியில் வெளியாகும் எனவும், இதன் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என தெரிகிறது. இப்படத்தினை தொடர்ந்து, அஜித் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் மனு ஆனந்த். இவர் இயக்குநர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ‘எஃப்.ஐ.ஆர்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இதில் […]

பிறந்தநாள் கொண்டாடும் ஆதிக். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்குமா?

ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையை நடத்தி இருந்தது இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அஜித்தின் ரசிகராக இருக்கும் ஆதிக் ஒரு ஃபேன் பாய் சம்பவம் செய்திருந்தால் என்றே சொல்லலாம். இந்த நிலையில் அடுத்ததாக அஜித் 64 படத்தையும் ஆதித் தான் இயக்க போகிறார் என்று […]

அஜித்தின் ‘AK64’ திரைப்படம் பற்றி, இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

‘தல’ அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரனையே தன் அடுத்த பட இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார் அஜித். இதனை ஆதிக் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இப்படத்தை விநியோகஸ்தரான ராகுல் தயாரிப்பார் என கூறப்படுகின்றது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே64 படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படம், அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம். ஆனால், ஏகே64 திரைப்படம் வித்தியாசமாக அனைவருக்குமான படமாக இருக்கும். ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு என்டர்டைனிங் படமாக ஏகே64 இருக்கும்’ என்றார். […]

“கனவு முழுமை அடைந்தது” அஜித்திற்கு நன்றி தெரிவித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. பதிவு இதோ..!

அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இறுதி கட்டப்பட படிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்த வாழ்நாள் வாய்ப்பை […]