Browsing tag

96

விஜய் சேதுபதியின் ‘96’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சி. பிரேம்குமார் எழுதி இயக்கிய இப்படம், பள்ளிப் பருவத்தில் தொடங்கிய காதல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா […]