Browsing tag

30-04-25

பாக்கியாவிற்கு எதிராக ஒன்று சேர்ந்த குடும்பம், பொய் சொல்லி நாடகமாடும் சுதாகர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பாக்யா மீது குறை சொல்லுகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் சுதாகர் வாங்கி விட்டதாக சொல்ல கோபி சுதாகரின் வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்கள் பற்றி கேட்கிறார் அதற்கு சுதாகர் நான் சம்மந்தி அம்மாவோட இரண்டாவது ரெஸ்டாரன்ட் தான் வாங்கினேன். அதை வாங்கணும்னு கூட சொல்ல முடியாது கிஃப்ட்டா வந்தது முதல் ரெஸ்டாரன்ட் எங்க இருக்குன்னு கூட எனக்கு […]

ரவி, ஸ்ருதிக்கு கிடைத்த பாராட்டு, மீனா செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.!!

ரவி, ஸ்ருதிக்கு பாராட்டு கிடைக்க மீனா காரணமாக இருந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவை கண்டிக்க விஜயா அவங்க தான் பணம் எடுத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க அவங்க வீட்ல இருந்து தான் பணத்தை எடுத்துட்டு வந்தோம் என்று சொல்லி அதுக்காக தான் இந்த ரைடு கெட்டப் என்று சொல்லுகிறார் அதற்கு ரோகிணி இதுவே ஒரு சீட்டிங் […]

அர்ச்சனா கேட்ட உதவி, மினிஸ்டர் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிடம் நந்தினி எதுக்கு சார் கீழே உட்கார்ந்து சாப்பிட்டீங்க என்று கேட்க நான் உனக்காக சாப்பிடல நந்தினி என்று சொல்ல தெரியும் உங்க அம்மாவை வெறுப்பேத்த […]