Browsing tag

29 movie

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ – ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘29’ படத்தின் பிரம்மாண்ட அறிமுகம். இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘29’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ எனும் பிரம்மாண்ட நிகழ்வு சென்னை நகரில் நடைபெற்றது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘மேயாதமான்’, […]

’29’ என்ற படத்தின் கதைக்களம் என்ன?: இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்..

29 என்ற படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. ‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்​கியுள்ள படத்​துக்கு ‘29’ என்று டைட்​டில் வைத்துள்ளனர். இதில் விது, ப்ரீத்தி அஸ்​ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரே​யாஸ் பாத்​திமா உள்​பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்​கம் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்​தப் படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்துள்​ளார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்​ஸ், ஜீ ஸ்கு​வாட் நிறுவனங்​கள் சார்​பில் கார்த்​தி​கேயன், இயக்குநர் லோகேஷ் […]

’29’ என்ற படமும் ’96’ என்ற படமும் குறித்த அப்டேட்ஸ்..

‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ரத்னகுமார், ‘ஆடை’, ‘குலுகுலு’ ஆகிய படங்களை இயக்கினார். மேலும், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இந்நிலையில், ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்திற்கு […]