Browsing tag

26-07-25

ரதி வீட்டில் சிக்கிய ரோகினி, மனோஜ்.. தீபனை சந்தித்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரதி வீட்டில் ரோகிணியும் மனோஜம் சிக்கிவிட ,தீபனை சந்தித்து முத்து பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா வந்து விஜயாவிடம் பேசுகிறார். என்னைக்கா இருந்தாலும் பிரச்சனை ஆயிடும் நீங்க கொஞ்ச நாள் கேரளால வேணா தங்கி இருக்கீங்களா அங்க எங்களுக்கு சொந்தமா பெரிய வீடு இருக்கு போட் ஹவுஸ் இருக்கு நீங்க வேணா தங்கிகொங்க என்று சொல்ல ஸ்ருதி அங்க […]

அர்ச்சனா பற்றி குடும்பத்தினரிடம் சொன்ன நந்தினி, உண்மையை சொல்லும் ரேணுகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்க சொல்ல ஒரு வார்த்தை சொல்லுங்க போலீசை வர வச்சு எல்லாரையும் தூக்கிட்டு போக சொல்றேன்னு […]