Browsing tag

ஹெச்.வினோத்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீசர் ரிலீஸ் எப்போது?

விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும் நிலையில், அவரின் கடைசிப் படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ இசை விழா மலேசியாசில் வரும் 27-ந்தேதி நடைபெறவுள்ளது. விழாவில் விஜய் படங்களின் பாடல்கள் பாடப்பட்டு, கான்செர்ட் ஒன்றும் நடைபெற இருக்கிறது. இப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் ஹெச்.வினோத் இய்க்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் […]

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் குறித்து அப்டேட்ஸ்..

இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் ராஜா என அடுத்தடுத்த இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க தனுஷ் தொடர்ந்து கமிட்டாகி வருகின்றார். இதில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் பார்ப்போம்.. சில வருடங்களுக்கு முன்பே ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக கமிட்டானார். இடையில் விஜய்யின் கடைசிப் பட வாய்ப்பு கிடைத்ததால், தனுஷ் ஹெச்.வினோத்தை அப்படத்தை இயக்கிவிட்டு வருமாறு அனுமதி கொடுத்தார். அதைத்தொடர்ந்து ஹெச்.வினோத் தற்போது ‘ஜனநாயகன்’ பட வேலைகளை […]

‘ஜனநாயகன்’ பட நிகழ்வுகள் பற்றி, பாபி தியோல் பகிர்வு, வைரல்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும், அரசியல் எழுச்சியாய் முழக்கமிடும் படம் ‘ஜனநாயகன்’. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. விஜய்யின் கடைசிப்படமாகவும் இருப்பதால், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் ஜனநாயகனை கொண்டாடுவார்கள். தற்போது ‘ஜனநாயகன்’ படம் குறித்து இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல், விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். ‘விஜய் மிகப்பெரிய நட்சத்திரம். அவர் படத்தில் நடிக்கிறேன் என சொன்னவுடன் பலரும் அப்படத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்கின்றது என்று தான் […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, தனுஷுடன் ஹெச்.வினோத் கூட்டணி..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தில் பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை, சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு […]

சூர்யா போல தனுஷ் பிஸி: வெற்றிமாறன் பாணியில் ஹெச்.வினோத் திட்டம்..

தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத், ரஜினியின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. ரஜினியை சந்தித்து ஹெச்.வினோத் கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால் ‘தலைவர்-173’ பட வாய்ப்பு ஹெச்.வினோத்திற்கு தான் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால், கடைசியில் அந்த தகவல்கள் எல்லாம் வதந்திகள் என தெரிய வந்தது. பின்னர், ஹெச்.வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படமெடுப்பார் என உறுதியானது. ஆனால், தற்போது தனுஷ் செம […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத். இதனை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். […]

சென்னையில் ‘ஜனநாயகன்’ பட ஷுட்டிங்: விஜய்யின் நியூ லுக்; ரசிகர்கள் குஷி

‘ஜனநாயகன்’ படத்தின் ஷுட் சென்னையில் நடைபெற்று வருகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. விஜய்யின் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில், அரசியல் பேசும் கதையான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதத்திற்குள் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷுட் […]

ஜனநாயகன் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட மமிதா பைஜு.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ பேசியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த பிரியாமணி..!

ஜனநாயகன் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் பிரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் இறுதி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது மட்டும் […]