Browsing tag

வைகைப்புயல் வடிவேலு

நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும்கூட்டணி

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !! KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் […]

மீண்டும் பார்த்திபன்-வடிவேலு இணையும் திரைப்படம்

தமிழ் சினிமாவில் வடிவேலு நகைச்சுவை தனித்த முத்திரை பதித்துள்ளது. மேலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹூரோவாக இருப்பவர் வடிவேலுதான். இச்சூழலில் சுந்தர்.சி. கூட்டணியிலும் மற்றும் விஜய், அர்ஜுன், பிரசாந்த் என கதாநாயகர்களுடன் இணைந்து சிரிப்பு மழை பொழிந்தவர். இதில், பார்த்திபன் உடன் இணைந்து கலக்கிய நகைச்சுவை பேர் பெற்றது. தற்போதும் பேசப்படுகிறது. இந்நிலையில், பார்த்திபன் – வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், ‘நகைச்சுவையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் […]

கேங்கர்ஸ் : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல […]