நடிகர் நானியிடம் எஸ்.ஜே.சூர்யா மன்னிப்பு கேட்டார்; எதற்கு தெரியுமா?
எஸ்.ஜே.சூர்யாவின் செயல் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படம் பெரும் வெற்றி பெற்றது. விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தில் நானி ஹீரோவாகவும், பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும் நடித்தனர். இதில் எஸ்.ஜே.சூர்யா ஏற்று நடித்த ஊழல் போலீஸ் அதிகாரி கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் வில்லனாக சிறப்பான நடிப்புக்கு எஸ்.ஜே. சூர்யாவுக்கு தெலங்கானா அரசு கத்தர் திரைப்பட விருதை வழங்கியது. […]