விவாகரத்துக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் சமந்தா-நாக சைதன்யா
நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் திரையில் ஜோடியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி டோலிவுட்டில் பரவி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘யே மாய சேசாவே’ படத்தின் மறுவெளியீடுதான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். ஜூலை 18 அன்று இந்தக் காதல் கிளாசிக் படம் மறுவெளியீடு செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடித்த […]