Browsing tag

விக்ரம்

கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்..குவியும் வாழ்த்து..!

கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர்,விக்ரம், லியோ போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது 39 ஆவது பிறந்த நாளை […]

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முதல் முறையாக உருவாகும் கூட்டணி..!

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பெரியதாக கவரவில்லை என்றே சொல்லலாம். மேலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சங்கர் […]

கமலின் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்..முழு விவரம் இதோ..!

கமலின் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தீபாவளியன்று அமரன் என்ற திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இறுதி காட்சிகள் பார்ப்பவரின் கண்களை […]

சகோதரருடன் மாளவிகா மோகனன்.. க்யூட் புகைப்படங்கள் இதோ..!

சகோதரருடன் இருக்கும் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சகோதரருடன் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படத்திலிருந்து ரீசண்டாக எடுத்த புகைப்படம் வரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் […]