Browsing tag

‘வா வாத்தியார்’

மங்காத்தா கூட வரக்கூடாதுன்னு தான் நினைச்சோம்.. ஆனால்? திரௌபதி 2 பட இயக்குனர் வேதனை.!!

மங்காத்தா படம் கூட வரக்கூடாது நீ தான் நினைச்சோம் என வேதனையுடன் பேசி உள்ளார் திரௌபதி 2 பட இயக்குனர் மோகன் ஜி 2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கே இந்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவரது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது முதலில் உங்களுக்கு தெரிகிற திட்டமிட்டு […]

விவசாயிகளை இந்த சமூகம் கவனிப்பதில்லை: கார்த்தி பேச்சு..

கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சர்தார்-2, ‘மார்ஷல்’ படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், விவசாயத் துறைக்​காக உழைக்​கும் மனிதர்​களை​யும், அமைப்​பு​களை​யும் கவுர​வித்து அங்​கீகரிக்​கும் உழவன் ஃபவுண்​டேஷனின் ‘உழ​வர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்னை​யில் நடை​பெற்​றது. இந்த விழா​வில் நடிகரும் உழவன் ஃபவுண்​டேஷனின் நிறுவனருமான கார்த்தி, நடிகர் சிவகுமார், ரவி மோகன், ரேவ​தி, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்​டனர். பேராசிரியர் சுல்​தான் அஹ்மது இஸ்​மா​யில், அனந்து […]

சென்சார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. இயக்குனர் நலன் குமாரசாமி சொன்ன பதில்.!!

சென்சார் குறித்த கேள்விக்கு இயக்குனர் நலன் குமாரசாமி பதில் அளித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வா வாத்தியார் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் பிறகு சென்சார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சென்சார் […]

பொங்கலை முன்னிட்டு, அடுத்தடுத்து 4 திரைப்படங்கள் ரிலீஸ்..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பராசக்தி’ படம் வெளியாகியுள்ள நிலையில், மீதமுள்ள விடுமுறை நாட்களை பங்கிட்டுக் கொள்ள மேலும் 4 படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. மற்றொரு படமான பராசக்தி படம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. ஜனநாயகன் விலகலுக்கு […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் எப்போது ரிலீஸ்?

கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது. இப்படத்தின் மீதிருந்த பைனான்ஸ் பிரச்சினையால் வெளியாகவில்லை. டிசம்பர் 12-ம் வெளியீடுக்கு திட்டமிட்டப்பட்டு, பின்பு டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது கோடை விடுமுறைக்கு ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குள் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் […]

எம்.ஜி.ஆரின் ஆளுமையை உணர வைத்த படம் – நடிகர் கார்த்தி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகை ஷில்பா பேசியதாவது.., வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். […]

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய […]

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியாரே’ படம் டிசம்பரில் வெளியாகுமா?

கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படமும் தயாராகவுள்ளது. இதற்கிடையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’. படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் உள்ளது. இறுதியாக டிசம்பர் 5-ந்தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி 8 நாட்கள் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்த பாடல், டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற தகவல் அறிவிக்கப்படவில்லை. இதனால், டிசம்பர் 5-ந்தேதி ‘வா […]

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வைரலாகும் பதிவு.!!

வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர் தற்போது வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக சத்தியராஜ் நடித்துள்ளார் மேலும் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்று […]