5 இயக்குநர்கள் இயக்கியுள்ள ‘வவ்வல்ஸ்’ படத்தின் கதை என்ன?
5 இயக்குநர்கள்; 5 கதைகளுடன் ‘வவ்வல்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. யூகிசேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘வவ்வல்ஸ்; அன் அட்லஸ் ஆஃப் லவ்’. 5 கதைகளைக் கொண்ட இப்படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய 5 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். ராஜு ஷெரேகர் தயாரித்துள்ள இப்படம் வருகிற 13-ந்தேதி வெளியாகிறது. […]