Browsing tag

வடிவேலு

வடிவேலு நடிப்பில் வெளியாக இருக்கும் மாரீசன் படத்தின் கதை என்ன தெரியுமா? முழு விவரம் இதோ.!!

வடிவேலு நடிப்பில் வெளியாக இருக்கும் மாரீசன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் பகத் பாசில் ,விவேக் பிரசன்னா, ரேணுகா ,கிருஷ்ணா, கோவை சரளா, […]

நடிகர் கிங்காங் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து.!!

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் கிங் காங். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இவரது மகளுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் […]

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் […]

மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!!

மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மெர்சல் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் சமந்தா,காஜல் அகர்வால்,நித்தியா மேனன், வடிவேலு, கோவை சரளா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் […]

வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்துவுக்கு அபராதம்

திரையில் சிரிக்க வைத்தவர்கள் இவர்கள்; தற்போது சிந்திக்கவும் வைத்துள்ளார்கள். அதாவது, சிங்கமுத்துவுக்கு எதிராக, வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், ‘சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட […]

இந்த வாரம் OTT இல் வெளியாகும் மூன்று தமிழ் படங்களின் லிஸ்ட்.. முழு விவரம் இதோ.!!

இந்த வாரம் OTTயில் வெளியாக இருக்கும் மூன்று தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் கொடுத்து வரும் வரவேற்பை ரசிகர்கள் ஓடிடியிலும் கொடுத்து வருகின்றனர். வார வாரம் ஓடிடியில் பல தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதாவது இன்றும் நாளையும் மட்டுமே மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு நடிப்பிலும் வெளியாகி இருந்த கேங்கர்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் […]

கேங்கர்ஸ் : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல […]

எனது பெயரை அவமானமாக பார்க்கிறார்கள்: வடிவேலு ஆதங்கம்..

‘சிரிக்க வைத்தாலும், எனது பெயர் சிலருக்கு அவமானமாகவே தெரிகிறது’ என ஆதங்கமாய் தெரிவித்துள்ளார் வடிவேலு. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘நகைச்சுவைப் புயல்’ வடிவேலு நடிப்பில், சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இவர்களது கூட்டணியில் 14 ஆண்டுகளுக்கு மாஸ் காட்டியுள்ளது. இதனால், தொடர்ந்து வடிவேலுவும், சுந்தரும் இணைந்து படம் செய்ய வேண்டும் என திரை ஆர்வலர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில், இது பற்றி வடிவேலு தெரிவித்துள்ள தகவல் தற்போது டிரெண்ட் […]

கேங்கர்ஸ் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல […]

விவேக் இறப்பிற்கு வராததற்கு காரணம் இதுதான் : வடிவேலு பேச்சு..!

விவேக் மறைவிற்கு வராததற்கான காரணத்தை கூறியுள்ளார் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இமைவருடைய காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். தற்போது அவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் கேங்கர்ஸ் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலுவிடம், மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் […]