Browsing tag

லோகேஷ் கனகராஜ்

எனது பள்ளிக் காலங்கள்: ரஜினி பகிர்ந்த நினைவலைகள்..

எவருக்கும் மறக்க முடியாதது பள்ளிக் காலங்கள். அது அழகான வண்ணங்கோலங்கள். மிக பசுமையானது. அதில், ரஜினி சாரின் நினைவலைகள் இங்கே பார்ப்போம்.. கர்நாடக மாநிலம் பசவனகுடியில் இருக்கும் ஏபிஎஸ் (Acharya Patashala School) பள்ளியில் படித்தார் ரஜினிகாந்த். அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் நடந்தது. அந்த நேரத்தில் பாங்காக்கில் இருந்ததால் ரஜினியால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தான் படித்த பள்ளி குறித்து கன்னடத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ரஜினியின் அந்த […]

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகள் குறித்து ரஜினிகாந்த்!

‘கூலி’ படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்லும் முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ஸ் கேட்போம்.. ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ‘கூலி’ படத்துக்காக, தற்போது தாய்லாந்தில் சில காட்சிகளை படமாக்க கிளம்பிச் சென்றிருக்கிறார். ‘கூலி’ படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்கப் போவதாகவும், படம் தொடர்பான கேள்விக்கு ரஜினி பதிலளித்தார். ‘தமிழ்நாட்டில் பெண்கள் பாதிக்கப்படுவது’ குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். ‘தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறதே’ என்கிற கேள்வியை செய்தியாளர் கேட்டபோது, “அரசியல் தொடர்பான […]

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு, ரசிகர்கள் விண்ணப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம், நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன். இது குறித்த கலையார்வம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் முதல் கட்ட ஷூட் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட் சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அமீர்கானும் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என கூறப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ், […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தில், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்தார்..

‘கூலி’ படத்தில் அனிருத்துடன், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையில் செம பிஸியாக இசைக்கிறார் அனிருத். விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்தும் அனிருத் வசம் உள்ளன. விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களையும் வைத்திருக்கிறார். அனிருத் போல, தமிழ் சினிமாவில் அடுத்த சென்சேஷனாக உருவெடுத்து […]

நாளை, சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில் செம அப்டேட்ஸ் வெளியாகிறது; ரசிகர்கள் குஷி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளான நாளை, ரசிகர்களுக்காக மாஸ் அப்டேட் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. ரஜினிகாந்த் நடிப்பில், தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில், கூலி படத்தை லோகேஷ் கனகராஜும், ஜெயிலர் 2 படத்தை நெல்சனும் இயக்குகிறார்கள். இந்த இரண்டு படங்களின் புரோமோவும் ரஜினிகாந்த் பிறந்த நாளான நாளை 12-ந்தேதி வெளியாகும் என […]

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லலாம். ஆனால் இது ஒரு புறம் இருக்க சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக நீண்ட இடைவெளிக்கு பிறகு […]

‘கூலி’ பட சூட்டிங்கில், ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்: எப்படி தெரியுமா?

உழைத்துக்கொண்டே இருப்பவர்க்கு வயசு பொருட்டல்ல; மனசிருந்தா போதுமே. அதாவது விஷயத்துக்குள்ள போவோமே.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171-வது படமாக உருவாகி வருகிறது ‘கூலி’ திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் பல ஆண்டுகளுக்கு பிறகு, சத்யராஜ் இணைந்து நடித்து வருகிறார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மறுபடியும், ரஜினியுடன் இணைந்தது குறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், […]

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது, மணிரத்னமா? மாரிசெல்வராஜா?

ரஜினியின் அடுத்த தேர்வு மணிரத்னமா? மாரிசெல்வராஜா? என ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஸாஹிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அநேகமாக அடுத்தாண்டு ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. […]