Browsing tag

லக்கி பாஸ்கர்

சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. […]

சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வெளியான அறிவிப்பு இதோ..!

சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சூர்யா 46 என்ற படத்தில் […]

ஜி.வி்.பிரகாஷை தொடர்ந்து, துல்கர் சல்மான் நடித்து தயாரிக்கும் பான் இந்திய படம்

துல்கர் சல்மான் தனது 40-வது படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் தியேட்டரில் சுமாரான வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ஓடிடி.யில் செம வரவேற்பு பெற்று, தற்போது முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, தென்னிந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த உற்சாகத்தில் துல்கர் சல்மான், அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் […]

வெங்கியை அடுத்து சந்து?: சூர்யா படங்களை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்கள்

‘கங்குவா’ படத்திற்கு பிறகு, கதைத்தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அவ்வகையில், தெலுங்கு திரையுலக இயக்குனர்கள் இருவர் பற்றிக் காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், லவ் அன்ட் ஆக்சன் ஜானரில் ‘ரெட்ரோ’ திரைப்படம் உருவாகி உள்ளது. சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பான இப்படம் வருகிற மே மாதம் 1-ந் ரிலீஸா உள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் […]

4 மாதத்தில் 3 படம் ஹிட், ரூ.850 கோடி வசூல்: நடிகை மீனாட்சி சௌத்ரி செம குஷி..

லக்கி குயினாக மீனாட்சி சௌத்ரி பேசப்படுகிறார். எப்படி என விவரம் பார்ப்போம்.. தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகிறது மீனாட்சி செளத்ரிக்கு. கடந்த 4 மாதங்களில் 3 ஹிட் படங்கள், வெவ்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன. இப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் மொத்தம் 850 கோடி என கூறப்படுகிறது. மீனாட்சிக்கு முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. விஜய்க்கு ஜோடியாக […]