Browsing tag

ராம் சரண்

‘பெத்தி’ படத்தின் ‘பெத்தி பெஹல்வான்’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

சென்னை/ஹைதராபாத், மார்ச் 27, 2026 — மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடும் சிறப்பு நாளில், அவரது புதிய படமான பெத்தி (Peddi / Peddi Pehelwan) படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கும் இப்படத்தில் ராம் சரண் ‘பெத்தி பெஹல்வான்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். கிராமப்புற ஆக்ஷன் டிராமா வகையைச் சேர்ந்த இப்படத்தில் ராம் சரண் மல்யுத்த வீரராக (wrestler) தோற்றமளிக்கும் காட்சிகள், […]

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின் சண்டைக் காட்சி பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான ஆக்சன் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட சதீஷ் […]

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி’ ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘குளோபல் ஸ்டார் ‘ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெத்தி’ ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி […]

புதிய ஆஸ்கர் விருது அறிமுகம்: இயக்குனர் ராஜமவுலி வரவேற்பு

ஆஸ்கர் விருது வழங்குதலில், புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த எனர்ஜி நியூஸ் பார்ப்போம்.. 100-வது ஆஸ்கர் விழா 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் ‘அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ நிர்வாகக் குழு, ஸ்டண்ட் டிசைனை போற்றும் வகையில், சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விழாவில் இருந்து சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கு […]

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ பெடி ( PEDDI) ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌ தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார். […]

கேம் சேஞ்சர் : OTT ரிலீஸ் எப்போது? முழு விவரம் இதோ.!!

கேம் சேஞ்சர் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படத்தில் கியரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் […]