Browsing tag

மெர்சல்

குட் நியூஸ் சொன்ன அட்லீ பிரியா தம்பதி.. குவியும் வாழ்த்து.!!

பிரியா அட்லி தம்பதி குட் நியூஸ் சொல்லி உள்ளனர். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி படத்தை இயக்கத்தின் முதல் மூலம் அறிமுகமானவர் அட்லி அதனைத் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். பிறகு ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் நடத்தியிருந்தது அடுத்தடுத்து படங்களை பிசியாக இருக்கும் […]

மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!!

மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மெர்சல் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் சமந்தா,காஜல் அகர்வால்,நித்தியா மேனன், வடிவேலு, கோவை சரளா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் […]

இயக்குனர் அட்லிக்கு கிடைத்த கௌரவ டாக்டர் பட்டம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இயக்குனர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அல்லு அர்ஜுனை […]

‘மெர்சல்’ ரீரிலீஸ் மற்றும் ‘ஜனநாயகன்’ டீசரும் ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப் படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படம் உருவாகி வருகிறது. இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, இப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் அல்ல எனவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் இப்படம், தற்போது விநியோக உரிமை பற்றிப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ […]

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கப்போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி.ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்தியில் ஷாருக்கான் வைத்து இவரை இயக்கிய ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து ஒரு […]

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நித்யா மேனன் விளக்கம்.!

திருமணம் செய்து கொள்ளாதது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நித்யாமேனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த வருபவர் நித்யாமேனன். இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2 ,இருமுகன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இவருக்கு 36 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நித்யா மேனன் கூறியுள்ளார். அதில் பெற்றோர் […]

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்.. தெறிக்கவிடும் 12 நாள் வசூல்..!

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் படத்தில் வசூல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரது […]