Browsing tag

மீனா

சீதா கல்யாணத்திற்கு உதவி செய்யும் குடும்பத்தினர், விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா கல்யாணத்திற்கு குடும்பத்தினர் உதவி செய்ய, விஜயா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரூமில் யோசித்துக் கொண்டிருக்கிற ரவி வந்தவுடன் எதுக்கு எப்ப பார்த்தாலும் ஏதாவது யோசிச்சிட்டு இருக்க நீ ப்ரீ மைண்டாக இருக்கவே மாட்டியா என்று கேட்கிறார் எல்லா ரெஸ்டாரன்ட் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்ல எந்த விஷயத்தை நம்ம முழு ஈடுபாட்டோடு […]

ரோகினியை மிரட்டிய பிஏ, அருண்,சீதா கல்யாணத்தை பேசி முடித்த அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியை வந்து பிஏ நேரில் மிரட்ட, அண்ணாமலை சீதா,அருண் கல்யாணத்தை பேசி முடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு சம்மதித்ததால் அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.பிறகு குடும்பத்தினர் அனைவரும் இப்பதான் நீ நல்ல முடிவு எடுத்திருக்க என்று சொல்லி பேச, விஜயா இவன் இன்னும் கொஞ்சம் லேட்டா சொல்லி இருந்தா அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டு […]

திருமணத்திற்கு சம்மதித்த முத்து, சந்தோஷப்பட்ட மீனா குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து திருமணத்திற்கு சம்மதிக்க,மீனா குடும்பத்தினர் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஓட்டிக்கொண்டு வந்து நம்ப பிரச்சினையை மட்டும் தான் யோசிச்சி இருக்கோம் சீதாவோட சந்தோஷத்தை நினைத்து பார்க்கல மீனாவும் எவ்வளவு சொன்னா நான் அதையும் கேட்கல நான் எவ்வளவு முரட்டுத்தனமா இருந்திருக்க இல்லை முதல்ல சீதா ஆசைப்பட்ட வாழ்க்கையே நம்ம அமைச்சு கொடுக்கணும் என்று முடிவு எடுத்த […]

குற்ற உணர்ச்சியில் மீனா, முத்து எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா குற்ற உணர்ச்சியில் இருக்க, முத்து முடிவு என்ன எடுக்கப் போகிறார் என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஷெட்டுக்கு கோபமாக வந்து இறங்க செல்வம் உன்ன பாக்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க என்று சொல்ல யார் என்று முத்து கேட்க அருண் அம்மா வந்து நிற்கிறார். இப்ப எதுக்கு இங்க வந்து இருக்காங்க என்று கோபப்பட நீங்கள் […]

ஸ்ருதிக்கு உதவிய மீனா, முத்துவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதிக்கு மீனா உதவி செய்ய முத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினியை திட்டு விட மனோஜ் சரி நீங்க போங்கம்மா நான் ரோகிணி கீழ படுக்க சொல்லிட்டு நான் மேல படுத்துகிறேன் என்று சொல்ல அதெல்லாம் தேவையில்லை நீ எழுந்து ரூமுக்கு வா நீ அப்பா கூட படுத்துக்க நான் கீழ படுத்து இருக்கேன் என அழைத்துச் […]

அருண், சீதாவிற்கு நடந்த கல்யாணம், விருந்து ஏற்பாடு செய்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மற்றும் சீதாவிற்கு திருமணம் முடிய, மறுபக்கம் முத்து விருந்து ஏற்பாடு செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் சீதாவை கூட்டிக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்ல முருகன் வெளியில் முத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் ரெஜிஸ்டர் இடம் இவர்கள் செல்ல முத்து ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்து விடுகிறார். பிறகு பார்மாலிட்டி செல்லாத்தையும் பார்த்துவிட்டு ஐயர் மந்திரம் ஓத மீனா சாட்சி கையெழுத்து […]

மனோஜிடம் ரோகினி கேட்ட கேள்வி, குற்ற உணர்ச்சியில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜிடம் ரோகினி கேள்வி கேட்க மறுப்பக்கம் மீனா குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரூமில் ரோகிணி உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் எப்படியாவது அந்த பணத்தை வாங்கி அம்மா கிட்ட கொடுத்தது திருட்டு நகை வாங்கி கொடுத்ததனால அம்மாவுக்கு ரொம்ப இன்சல்ட் ஆயிடுச்சு என்று சொல்ல அம்மாவுக்கு மட்டும் தான் அப்படி ஆச்சா அவங்க என்ன திட்டும் போது அடிக்கும்போது […]

பாவாடை தாவணியில் வந்த விஜயா, உறைந்து போய் நின்ற குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பாவாடை தாவனையில் விஜயாவை பார்த்து குடும்பத்தினர் உறைந்து போய் நின்றுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலை, ரவி, ஸ்ருதி, என நால்வரும் டிவியை பார்த்து பேசிக்கொண்டு இருக்க மீனா காபி போட போகிறார் கொஞ்ச நேரத்தில் பாவாடை தாவணியில் விஜயாவும் பார்வதியும் வர முத்து அதிர்ச்சியாகி உறைந்து போய் உட்கார்ந்து இருக்க என்னாச்சு என்று அண்ணாமலை கேட்க அந்த பக்கம் […]

அண்ணாமலைக்கு நடந்த திருமணம்.. அதிர்ச்சியில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலைக்கு திருமணம் நடக்க விஜயா அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எமன் கெட்டப்பில் வந்து விஜயாவை அலார விட்டுக் கொண்டிருக்க அண்ணாமலை வந்து என்ன முத்து இதெல்லாம் என்று கேட்கிறார். என்னப்பா நீ உங்க கூட எப்படி பயந்துட்டு இருந்த நீங்க வந்து கண்டுபிடிச்சிட்டீங்க என்று சொன்ன என் பையனை எனக்கு தெரியாதா என்று கேட்கிறார் உடனே முத்துவை விஜயா […]

அருண், சீதா பதிவு திருமணத்தில் மீனா எடுத்த முடிவு, பயத்தில் நடுங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண்,சீதா பதிவு திருமணம் விஷயத்தில் முத்துவுக்கு எதிராக மீனா முடிவு எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாமி இடம் பதிவு திருமணம் செய்யலாம் செய்ய வேண்டாம் என சீட்டு எழுதி கையில் வைக்க சீதா வந்தவுடன் அதனை குலுக்கி போட்டு எடுக்க சொல்லுகிறார் அதில் பதிவு செய்யலாம் என்று வந்துவிட மீனா நான் உங்களுடைய ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி சம்மதிக்கிறேன் […]