Browsing tag

மாரி செல்வராஜ்

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்..!

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் களம் இறங்கி தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் மாரி செல்வராஜ் சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் சூரி போன்ற ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் […]

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் பைசன் இந்த படத்தில் துருவ்விக்ரமுக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். […]

தனுஷ் 56 : இயக்குனர் யார் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தனுஷ் 56 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாக இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 […]

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், பசுபதி ,கலையரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் […]

வடிவேலு-பகத்பாசில் இணைந்து நடித்த ‘மாரீசன்’ எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள 98-வது படம் பற்றிப் பார்ப்போம்.. மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடித்த ‘மாரீசன்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை பகத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, இப்படம் (தேதி குறிப்பிடாமல்) வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகத் பாசிலும் வடிவேலுவும் நேருக்கு நேர் நிற்கும் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. ‘மாரீசன்’ […]

சேலையில் இடுப்பை காட்டி போஸ் கொடுக்கும் திவ்யா துரைசாமி..!

சேலையில் இருப்பைக் காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியேற்று உள்ளார் திவ்யா துரைசாமி. தமிழ் சினிமாவில் சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் வாழை திரைப்படம் திவ்யா துரைசாமிக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது என்று சொல்லலாம். மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் வாழைத்தாரை சுமந்து படும் துயரங்களை நடப்பின் மூலம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

பைசன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானார்.அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ,வாழை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

விஜய் அஜித் பற்றி எழுப்பிய கேள்வி, யோசிக்காமல் பதிலளித்த வடிவேலு. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

அஜித் ,விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சத்தை தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. காமெடி நடிகராக என் ராசாவின் மனசிலே ,சின்ன கவுண்டர், தேவர் மகன், அரண்மனைக்கிளி, வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பெத்த மகனே, எல்லாமே என் ராசாதான், காலம் மாறி போச்சு, விரலுக்கேத்த வீக்கம் என பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து நீண்ட […]

பொங்கல் திருநாளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள்..! நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க..!

விஜய் டிவியில் பொங்கல் திருநாளில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்கள் என அனைத்திற்கும் பெரும்பாலான ரசிகர்கள் உண்டு. அதுவும் பண்டிகை நாட்களில் பெரும்பாலும் நிகழ்ச்சிகள் மற்றும் புதிய படங்கள் ஒளிபரப்பாகுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். ஜனவரி 14-ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]