Browsing tag

மனுஷி

‘பிசாசு 2’, ‘மனுஷி’ படங்கள் எப்போது ரிலீஸ்? – நடிகை ஆண்ட்ரியா ஓப்பனாக அளித்த பதில்!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘மனுஷி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் இன்னும் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, ‘பிசாசு 2’ திரைப்படம் சில ஆண்டுகளாகவே ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது. ‘மனுஷி’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களைக் கடந்தும் இன்னும் வெளிவராமல் உள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம் இந்தப் படங்களின் தற்போதைய […]

இதுதான் எனது கடைசிப்படம்: இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு..

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பேட் கேர்ள்’ படம் சர்ச்சையாகி உள்ளது தெரிந்ததே. இந்நிலையில், இது தொடர்பாக வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘தனது தயாரிப்பில் வெளியாகும் கடைசிப் படம் இது தான்’ என தெரிவித்துள்ளார். ‘தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்தைக் கொடுக்கிறது. இயக்குநராக இருப்பது ஜாலியாக இருக்கிறது. இயக்குநர் வேலையை சரியாக செய்தால் போதும். அதுவே தயாரிப்பாளராக இருந்தால் படம் சம்பந்தப்பட்ட அனைவருமே என்ன பேசுகிறார்கள், நாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது இருக்கிறது. ஏனென்றால், அனைத்துமே […]

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து, இபபடம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டு படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. […]

வெற்றிமாறன் தயாரித்த படத்தில், 37 காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு..

‘எம்பிரான்’ படத்திற்கு வந்த சோதனையைப் போல, தற்போது ‘மனுஷி’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இப்படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றிமாறன் […]