Browsing tag

மஞ்சு வாரியர்

மாறுபட்ட கதைக்களத்தில் பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

பாவ​னா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு மலை​யாளத்​தில் நடித்​துள்ள படம், ‘அனோமி’. ரியாஸ் மரத் இயக்​கி​யுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடி​யாக நடித்​துள்​ளார். இதில் பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்றும் த்ரிஷ்யா ரகு​நாத் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு சுஜித் சரங் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளி​யாகிறது. படத்தில் வழக்​க​மான குற்​ற​வியல் த்ரில்​லர் எல்​லைகளைத் தாண்​டி, பேரலல் புல​னாய்வு எனும் தனித்​து​வ​மான கதை […]

7 மாதங்களுக்கு பிறகு, மீண்டு வரும் டைகர்: மம்முட்டிக்கு, மஞ்சு வாரியர் வரவேற்பு..

தமிழ் சினிமாவில் அழகன், மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, தளபதி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி என்பது தெரிந்ததே. தற்போது மம்முட்டி, மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மம்முட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால், படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் […]

மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் – ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான’ L2 : எம்புரான் ‘ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ L 2: எம்புரான்’ எனும் திரைப்படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஜான் விக் சாப்டர் 3 ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு […]

விஜய் சேதுபதியின் பொறுமைக்கு நன்றி: இயக்குனர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி

‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது போல, விஜய் சேதுபதி பற்றி இயக்குனர் வெற்றிமாறன் பேசிய வார்த்தைகள் வாசிப்போம்.. தமிழ்த்திரையின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதன், ஆடுகளம், விசாரணை, அசுரன் போன்ற படங்கள் தனி முத்திரை பதித்தவை. இந்நிலையில், இவர் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ‘ஒரு […]

வசூலில் தூள் கிளப்பும் வேட்டையன், 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

வேட்டையன் படத்தின் ஒன்பது நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டிஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். பிரம்மாண்டமான வெளியான […]

வேட்டையன் : OTT உரிமத்தை பெற்ற நிறுவனம் எது? எத்தனை கோடி தெரியுமா?முழு விவரம் இதோ..!

வேட்டையன் படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் தூள் கிளப்பி வரும் திரைப்படம் வேட்டையன். டி.ஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகப்பாசில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ,துஷாரா விஜயன், அமிதாப்பச்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி இதுவரை இரண்டு நாட்களில் 120 கோடிக்கு மேல் வசூல் […]

வசூலில் மிரட்டும் வேட்டையன், இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூலில் மிரட்டி உள்ளது வேட்டையன் திரைப்படம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகத் பாஸில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]

வேட்டையன் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் நேற்று வெளியானது. TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தலைவர் படம் என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது […]

வேட்டையன் : வில்லனாக நடித்த ராணா டகுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

வேட்டையன் படத்தில் நடித்த ராணா டகுபதி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப்பச்சன், ராணா டகுபதி , மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]