Browsing tag

பெண்கள்

3 ஆண்டுகளாக தொல்லை செய்யும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை..

தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலை​யில், 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்​து​வரும் நபர்களிடம் இருந்து தன்​னை​யும் தனது நண்​பர்​கள், குடும்பத்தினரை​யும் பாது​காக்​கக் கோரி அவர் இன்​ஸ்​டா​வில் வெளி​யிட்​டுள்ள பதிவு பரபரப்பை […]

ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்து, நடிகை சமந்தா பிரச்சாரம்..

பெண்மை புனிதமானது. பெண்ணியம் மகத்தானது. பெண் இல்லாமல் உலகில்லை என ஆன்றோரும் சான்றோரும் எடுத்தியன்றாலும், இன்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்வது மனிதகுலக் கேடு. என்று தரும் இந்த அவலம். பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரம் நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. ‘பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்’ […]

பெண்கள் குறைதீர்ப்புக் குழு: திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை..

பேச்​சிலர், மகா​ராஜா, கிங்​ஸ்​டன் உள்​ளிட்ட படங்​களில் நடித்​த திவ்யபார​தி, தற்போது தெலுங்​கில் ‘கோட்’ என்ற படத்​தில் நடித்துள்​ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்​பிடிப்​பில், தன்னை பலமுறை அவர் அவமானப்​படுத்​தி​ய​தாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்​தார். நரேஷ் குப்​பி​லியின் எக்ஸ் தளப் பதிவை டேக் செய்​திருந்த திவ்யபார​தி, ‘பெண்களை ‘சிலகா’ (பறவை) போன்ற வார்த்தைகளால் அழைப்​பது நகைச்சுவை அல்ல. அது பெண் வெறுப்​பின் பிர​திபலிப்​பு​தான். இது​போல ஒரு முறை மட்​டுமல்ல, படப்​பிடிப்பிலும் அந்த இயக்குநர் பெண்​களை […]

நான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு தயாரிப்பாளர் மோசமாக நடந்துகொண்டார்: ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு..

நடிகை ராதிகா ஆப்தே 2012-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். முன்னதாக,2011-ல் லண்டனில் இருந்தபோது இருவரும் சந்தித்தனர். அந்த அறிமுகம் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ‘தான் கர்ப்பமாக இருந்தபோது தயாரிப்பாளரிடமிருந்து ஆடம்பர வசதிகள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், கொஞ்சம் அனுதாபம் மட்டுமே எதிர்பார்த்ததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். ராதிகா கடைசியாக ‘சிஸ்டர் மிட்நைட்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் 2025 மே 30 […]

‘கயிலன்’ படத்தில், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது: இயக்குனர் அப்டேட்ஸ்..

‘கயிலன்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ஷிவதா, ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம், ‘கயிலன்’. இதில் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கியுள்ளார். ஜூலை 25-ல் வெளியாகும் இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் பற்றி இயக்குநர் அருள் அஜித் தெரிவிக்கையில், ‘கயிலன்’ என்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். […]

அடுத்த மாதம் ரிலீஸாகும் ‘குயிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘குயிலி’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குனர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘குயிலி’. இப்படத்தில் ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைக்க, அருண்குமார் தயாரித்துள்ளார். ‘குயிலி’ படம் பற்றி இயக்குனர் ப.முருகசாமி தெரிவிக்கையில், ‘இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன். மதுவுக்கு […]

கன்னித்தன்மையை எதிர்பார்க்காதீர்கள்: பிரியங்கா சோப்ரா பேச்சுக்கு வலுக்கிறது எதிர்ப்பு..

நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர் தெரிவிக்கையில், ‘நீங்கள் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியா என்று பார்க்க வேண்டாம். திருமணம் செய்ய கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. ‘கன்னித்தன்மை’ என்பது ஒரு இரவு விஷயம். எனவே, தங்களுக்கு கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. அதற்குப் பதிலாக நல்ல நடத்தை மட்டுமே வாழ்க்கைக்குத் தேவை’ என கூறியுள்ளார். இதனால், பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகப் பலர் கண்டனம் தெரிவித்து […]

அஜித்துக்கு புகழ்ச்சி விஜய்க்கு இகழ்ச்சி: திவ்யா சத்யராஜ் பதிவு, வைரல்..

திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு காண்போம்.. ‘உங்களுக்கு விஜய் பிடிக்குமா அல்லது அஜித் பிடிக்குமா என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். மிக முக்கியமாக அவர் பெண்களை மதிக்கிறார். அவர் ஒரு குடும்பத் தலைவர். அவர் தனது வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை போற்றிப் பின்பற்றுகிறார்கள். அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் […]

கல்யாணம் ஆகாமலே தாயானவரா நடிகை ஸ்ரீலீலா?

பேரன்பும் பெருங்கருணையுமாய் காட்சியளிக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது. வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. பாலிவுட்டில் ஸ்ரீலீலா அனுராக் பாசுவின் பெயரிடப்படாத காதல் த்ரில்லர் படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் […]

எனக்கொரு முத்தம் தருவாயா?: நடிகை மாளவிகா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

மர்மநபர் ஒருவர் தன்னிடம் முத்தம் கேட்ட சம்பவத்தை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இது குறித்த அவரது நினைவலைகள் பார்ப்போம்.. மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம் படங்களிலும் நடித்துள்ளளார். மேலும், பாலிவுட்டிலும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, விரைவில் பிரபாசின் ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். மலையாளத்தில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயபூர்வம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் கல்லூரி படித்தபோது சந்தித்த சம்பவத்தை மாளவிகா மோகனன் […]