Browsing tag

புறநானூறு

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்; செம ரோலில் ஜெயம் ரவி: புறநானூறு மூவி ஸ்டார்ட்

‘அமரன்’ படத்தின் வாயிலாக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் சிவகார்த்தி. அதாவது, புக் மை ஷோவில் இப்படத்தின் டிக்கெட்கள் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. இதுவரை 4.55 மில்லியன் அமரன் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. அதே நேரம், விஜய்யின் கோட் படத்திற்கான டிக்கெட்கள் 4.5 மில்லியனும், ரஜினியின் வேட்டையனுக்கான டிக்கெட்டுகள் 2.7 மில்லியனும் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக இந்தாண்டு அதிகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக ‘அமரன்’ சாதனை படைத்துள்ளது. மேலும், இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 300 கோடி வசூலை […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தில் நிவின் பாலியும் இணைந்தார்

சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில், சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயனும் துல்கர் சல்மானுக்கு பதிலாக நிவின் பாலியும் இணைந்துள்ளனர். இது குறித்த விவரம் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகச்சிறப்பாக பங்கேற்றனர். இதில் சிவகார்த்திகேயனும் பங்கேற்ற நிலையில், அவர் தன்னுடைய முந்தைய படங்கள், குடும்ப வாழ்க்கை அடுத்தடுத்த படங்கள், அதன் இயக்குநர்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அமரன் படத்தின் பல நெகிழ்ச்சியான தருணங்களையும் அவர் கூறினார். தற்போது ஏ.ஆர். […]

சிவகார்த்திகேயனின் திரைப் பயணம் வேற லெவல்: இதோ செலக்டிவ்வான படங்கள்..

இனி வரும் ஒவ்வொரு திரைப்படமும் சிவகார்த்திகேயன் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அதனால், கதையை தேர்வு செய்வதில் கவனமாய் இருக்கிறார். அவ்வகையில் தொடர்ந்து வெளிவர இருக்கும் அவரது படங்கள் குறித்த தகவல் காண்போம்.. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மகிழ்ச்சியை வாரி வழங்கி வருகிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் மீதான மரியாதையை மேலும் அதிகரித்துள்ளது. வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றில் மிகவும் பொருந்தி நடித்திருக்கிறார். ஒரு ராணுவ […]

எனக்கு 100-வது படம்; சிவகார்த்திகேயனுக்கு 25-வது படம்: ஜி.வி. பிரகாஷ் தகவல்

மாஸாக வலம் வரும் ஹீரோ கார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் அனைவரின் பாராட்டு மற்றும் வசூல் மழையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது 23-வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவரது 25-வது படம் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிவோம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் அவரது 22-வது படம். இந்த ஆண்டு இதுவரை இவரது நடிப்பில் 2 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. […]