Browsing tag

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவி பிரியங்கா தேஷ் பாண்டேவிற்கு என்ன ஆச்சு? வரலாகும் புகைப்படம்..!

விஜய் டிவி பிரியங்கா லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. சமீபத்தில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளதாக ஜாலியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை […]

திருமணமான சில வாரங்களில் பிரியங்கா போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து..!

திருமணமான சில வாரங்களிலேயே பிரியங்கா போட்ட பதிவால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி பிரபலங்கள் […]

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்து முடிந்த திருமணம்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டாட் மியூசிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது […]