Browsing tag

பிக் பாஸ்

இந்த ஒரு இடத்தில்தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது.. ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி..!

இந்த ஒரு இடத்தில்தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர்,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கணவருடன் […]

லேட்டஸ்ட் போட்டோவில் ரசிகர்களை கிறங்க வைக்கும் ரம்யா பாண்டியன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு கங்கை கரையோரம் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. […]

முழுமதி அவளது முகமாகும்.. பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

பிக் பாஸ் சௌந்தர்யா லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். சில மாதங்களுக்கு முன் சீசன் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா. இவரது குழந்தைத்தனமான சிரிப்பும் பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக முறை சௌந்தர்யா நாமினேட் செய்யப்படும் […]

சிம்பிள் புடவையில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன்.!!

சிம்பிள் புடவையில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு கங்கை நதி கரையோரம் திருமணம் நடந்து […]

மனைவியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிக் பாஸ் ரவீந்தர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து..!

மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிக் பாஸ் ரவீந்தர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக பிரபலமானவர் ரவீந்தர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் தன் […]

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் யாஷிகா.. போட்டோஸ் இதோ.!!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செல்லப்பிராணியுடன் வித விதமாக போஸ் […]

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜாக்லின் போட்ட பதிவு..!

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜாக்லின் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்லின்.இவருக்கு ஆரம்ப முதலே ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பணப்பெட்டி டாஸ்கில் […]

சேலையில் சிம்பிள் போஸ்.. இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்..!

சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ஷிவானி நாராயணன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்பிளாக சேலையில் விதவிதமாக போஸ் […]

பிளாக் டிரஸ்ஸில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்..!

பிளாக் டிரஸ்சில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

கார்ஜியஸ் லுக்கில் பிக்பாஸ் லாஸ்லியா.. புகைப்படங்கள் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் முதல் திரைப்படம் ஆன பிரண்ட்ஷிப் என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் அதே சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா […]