Browsing tag

பிக் பாஸ் அன்சிதா

பிக் பாஸ் ஹன்சிதா சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் அன்சிதா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் அன்ஷிதா. இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவாக சொந்த வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் instagram பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் புதிய தொடக்கங்கள்.. என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது. இது வெறும் வீடு அல்ல கடவுளின் […]