கம்ருதீன் மற்றும் மாதிரி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ.!!
கம்ருதீன் மற்றும் ஆதிரை இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இன்று வெளியான ப்ரோமோவில் மார்னிங் ஆக்டிவிட்டியில் வாட்டர் மெலன் அகாடமி என ஒரு டாஸ்க் வருகிறது. அப்போது விஜய் பார்வதி ஓடிவந்து வாட்டர் மெலன் ஸ்டார் […]