Browsing tag

பாக்யஸ்ரீ போர்ஸ்

‘காந்தா’ படத்தில் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து, சமுத்திரக்கனி வியப்பு..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீரியட் படமான ‘காந்தா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் துல்கர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, துல்கர் சல்மானின் நடிப்பை பாராட்டியுள்ளார். இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய அவர், ‘துல்கரின் கதாபாத்திரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. படத்தைப் பார்த்த பிறகு, துல்கரிடம் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. படத்தில், […]

இந்த வாரம், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.. ‘கெவி’ : இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ‘மாயக்கூத்து’: ‘மாயக்கூத்து’ என்பது ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படமாகும். நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் டில்லி […]