Browsing tag

பகத் பாஸில்

ஆவேசம் 2 உருவாகிறதா? அப்டேட் கொடுத்த பகத் பாஸில்..!

ஆவேசம் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் பகத் பாஸில். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக கலக்கி வருபவர் பகத் பாஸில்.இவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆவேசம். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார் மேலும் மிதுன் ஜெய்சங்கர், சஜின் கோபு, மிதுட்டி, ஹிப் ஸ்டர்,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கான […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அப்டேட்..!

ஜெய்லர் 2 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.நெல்சன் இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற நிலையில் ஏற்கனவே […]

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.. மோனிஷா பிளெஸ்சி ஓபன் டாக்.!!

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேசியுள்ளார் மோனிஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டியவர் மோனிஷா. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி என்ன முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமா குறித்து மோனிஷா பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது […]

வேட்டையன் : மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வேட்டையன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்றது. டிஜே ஞானவேல் இயக்கத்திலும் லைகா ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் பகத் பாஸில், அமிதாபச்சன், துஷாரா விஜயன் ,மஞ்சு வாரியார் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது […]

வேட்டையன் : OTT உரிமத்தை பெற்ற நிறுவனம் எது? எத்தனை கோடி தெரியுமா?முழு விவரம் இதோ..!

வேட்டையன் படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் தூள் கிளப்பி வரும் திரைப்படம் வேட்டையன். டி.ஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகப்பாசில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ,துஷாரா விஜயன், அமிதாப்பச்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி இதுவரை இரண்டு நாட்களில் 120 கோடிக்கு மேல் வசூல் […]

வசூலில் மிரட்டும் வேட்டையன், இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூலில் மிரட்டி உள்ளது வேட்டையன் திரைப்படம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகத் பாஸில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]

வேட்டையன் படம் குறித்து ஒரே வார்த்தையில் தனுஷ் போட்ட பதிவு, குவியும் லைக்ஸ்..!

வேட்டையன் படம் குறித்து ஒரே வார்த்தையில் தனுஷ் புகழ்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. த.செ ஞானவேல் இயக்கத்திலும், லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் அமிதாப்பச்சன், பகத் பாஸில், துஷாரா விஜயன், ரானா டகுபதி, ரித்திகா சிங் போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]