புஷ்பா-2 படம் எப்படி?: திரை ஆர்வலர்களின் கருத்துகள்..
‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி, இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தை பார்த்த திரை ஆர்வலர்கள் அவரவர் பார்வையில், இணையவெளியில் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ.. * அல்லு அர்ஜுன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர், பகத் பாசிலுடன் மோதும் காட்சிகளும் அருமை. * படத்தில் பீலிங்ஸ் பாடல் காட்சிகள் ரசிக்கத் தக்கவை. இதேபோல, கிஸ்ஸிக் பாடலும் சிறப்பு. கிளைமாக்ஸ் மற்றும் அறிமுக ஜப்பான் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. […]