Browsing tag

நித்யா மேனன்

தனுஷ்-அருண் விஜய் மோதும் ‘இட்லி கடை’ படத்தின் அப்டேட்ஸ்

‘இட்லி கடை’ திரைப்படம் குறித்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது புதிய தகவல் வெளியிட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக, அருண் விஜய் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். படத்தில் அவருக்கான போர்ஷனை ஏற்கனவே தனுஷ் எடுத்து முடித்து விட்டார் என்றும், நித்யா மேனன் போர்ஷன் முழுக்க முழுக்க பிளாஷ்பேக் […]

இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் […]

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த இட்லி கடை படக்குழு..வைரலாகும் பதிவு.!!

புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ்.பவர் பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் .அதனை தொடர்ந்து ராயன்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படம் டான் பிக்சர் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வருகிறது. மேலும் ராஜ்கிரண், நித்யா […]

பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட படத்தில் வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளாரா? என்பது பற்றிக் காண்போம்.. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்துக்கு பின்னர் அதிகப்படியான வில்லன் வாய்ப்புகள் வந்ததால், தனது ஹீரோ இமேஜ் பாதித்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமைந்து அமோக வரவேற்பை பெற்றது. பின்னர் ‘ஏஸ்’ என்கிற […]

பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட் நிறைவு

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் சேதுபதி தற்போது காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தப் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். டத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். யோகி பாபு, செம்பன் […]

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நித்யா மேனன் விளக்கம்.!

திருமணம் செய்து கொள்ளாதது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நித்யாமேனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த வருபவர் நித்யாமேனன். இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2 ,இருமுகன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இவருக்கு 36 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நித்யா மேனன் கூறியுள்ளார். அதில் பெற்றோர் […]

தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..

தனுஷின் ‘இட்லி கடை’ யில் போட்ட அப்டேட் டேஸ்ட்டானு பார்ப்போம்.. வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து, தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்துள்ளார். படத்தில் இட்லி விற்பனை செய்பவராக வருகிறார். இந்த படத்தில், தனுசுக்கு ஜோடியாக ‘திருச்சிற்றம்பலம்’ […]

சூர்யா படத்துக்கு போட்டியாக தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா படத்துடன் தனுஷ் படம் மோத இருப்பது, இரு படங்களுக்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது குறித்த விவரம் காண்போம்.. பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வெற்றிப்பயணம் செய்கிறார். பவர் பாண்டி படத்திற்கு பிறகு, ராயன் படமும் இயக்கி வாகை சூடியிருக்கிறார். இப்படம், கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்தது மட்டுமின்றி ரூ.150 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது இதனைத் தொடர்ந்து, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தையும் […]

படங்களில் நடித்த கதாபாத்திரம் மிகவும் முக்கியம் : நித்யா மேனன் ஓபன் டாக்..!

படங்களில் நடிப்பது குறித்து பேசி உள்ளார் நித்யா மேனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் சமீபத்தில் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்தப் படம் ஃபிலிம் ஃபேர் விருது பெற்றது அனைவரும் அறிந்ததே அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை பபடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தை தேர்வு செய்வது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில் அனைவராலும் […]