நந்தினியை அறைந்த சுந்தரவல்லி, அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலமும் சுந்தரவள்ளியும் வீட்டுக்கு வர இவர்கள் மூவரும் வெளியில் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து சுந்தரவல்லி கோபப்படுகிறார் அருணாச்சலம் நீ நந்தினி கேட்டுக்கு வெளியே நிப்பாட்ட […]