Browsing tag

நடிகை ருக்மணி வசந்த்

தனுஷின் மேலாளர் விவகாரம்: நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்..

நடிகை ருக்மணி வசந்த், தனது பெயரில் ஃபேக் ஐடி பயன்பாடு உள்ளதாக சைபர் கிரைமில் புகார் செய்தார். இது குறித்த விசாரணையில் இளம்பெண் ஒருவர் கண்டறியப்பட்டார். இதுபோல அனுபமா பரமேஸ்வரன், தனது பெயரில் போலியாக இன்ஸ்டா கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஷ்ரேயாஸ் குறித்து, மான்யா ஆனந்த் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது. இது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக மான்யா ஆனந்த் விளக்கம் […]

இது ஆள்மாறாட்டம், சைபர் குற்றம்: நடிகை ருக்மணி வசந்த் பதிவு

விஜய் சேதுப​தி​ நடித்த ‘ஏஸ்’ படத்தின் மூலம் அறி​முக​மானார் கன்னட நடிகை ருக்​மணி வசந்த். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்​து, ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கிய ‘மத​ராஸி’ படத்​தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி​யாக நடித்திருந்தார். பின்​னர் ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தில் அவர் நடித்த ‘கனகவதி’ கதா​பாத்​திரம் பான் இந்தியா அளவில் அவரைக் கொண்டு சென்​றுள்​ளது. இதன் மூலம் நேஷனல் க்ரஷ் எனவும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். இப்படத்தை அடுத்​து, பிர​சாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோ​வாக நடிக்​கும் […]

ரசிகர்களின் பாராட்டு பற்றி, ருக்மணி வசந்த் கருத்து..

‘பாராட்டுகள் தற்காலிகமானவை’ என கூறியுள்ளார். ருக்மணி. இது பற்றிக் காண்போம்.. கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாராட்டுகள் தற்காலிகமானவை. அவை […]