டப்பா ரோல்-ஆன்ட்டி ரோல் சர்ச்சை பேச்சு: சிம்ரன் விளக்கம்..
‘டப்பா ரோல்’ சர்ச்சை பேச்சுக்கு சிம்ரன் தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்.. சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து அபிஷன் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பு பெற்றுள்ளது. வசூலிலும் லாபத்தை கொடுத்துள்ளதால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே சிம்ரன் தெரிவிக்கையில் ‘டப்பா ரோல் பண்ணுவதற்கு பதில் ஆன்ட்டி ரோல் எவ்வளவோ மேல்’ என்று பேசினார். அந்தச் சமயத்தில் ஜோதிகா நடித்த ‘டப்பா கார்டல்’ வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது. சிம்ரன் பேச்சை வைத்து, பலரும் ஜோதிகாவைதான் குறிப்பிட்டார் […]