Browsing tag

நடிகை சோனா

தனது பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா!

நடிகை சோனா தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மதுரவாயலில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள முதியோர்களை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார். முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்களுடன் நேரம் செலவிட்ட அவர், அவர்களின் நலன்களை விசாரித்து, உணவு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார். முதியோர்களின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்ட சோனா, இந்த தருணத்தை தனது வாழ்க்கையின் சிறப்பான பிறந்தநாள் அனுபவமாகக் குறிப்பிட்டார். திரைத்துறையில் நடிகையாக மட்டுமல்லாமல், தொழில்நுட்ப அம்சங்களிலும் அதிக ஆர்வம் […]