Browsing tag

நடிகை அன்னா பென்

அர்ஜுன் தாஸ் – யோகிபாபு இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இத்திரைப்படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மற்றும் வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரையும் மையப்படுத்தியே முழு கதை நகரும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதுமையான களம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்கள், உணர்ச்சி மற்றும் […]

‘நாய்சேகர்’ பட இயக்குநர் ஹீரோவாக நடிக்கும் படம் பற்றி அப்டேட்..

சசிகுமார், எஸ்.ஜே.சூர்யா, பிரதீப் ரங்கநாதன், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஆகியோரை தொடர்ந்து இதோ ஓர் ஹீரோ. ‘நாய் சேகர்’ படத்தை இயக்கியவரும், கோமாளி, ‘கைதி, விஐபி 2, இமைக்கா நொடிகள், கீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான கிஷோர் ராஜ்குமார் இயக்கி நாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில், ‘கொட்டுக்காளி’ பட நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார். படம் பற்றி கிஷோர் ராஜ்குமார் தெரிவிக்கையில், ‘காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ கதை இது. ‘ஃபீல் குட்’ உணர்வைத் தரும் […]