Browsing tag

நடிகர் சந்தீப் கிஷன்

சந்தீப் கிஷன் புதிய படம் அறிவிப்பு

நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் கிஷன் – இயக்குநர் கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வலுவான படைப்புகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், மீண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியுடன் […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் பார்த்து, நடிகர் சந்தீப் கிஷன் விமர்சனம்

‘கூலி’ படம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ள அப்டேட் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் 75% ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்து வருகின்றனர். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் ‘காவாலா’ போல ஒரு பாடலுக்கு ஹீட்டாக நடனமாடி உள்ளார். இச்சூழலில் ‘கூலி’ பட முதல் விமர்சனம் போல, லோகேஷின் நண்பர் சந்தீப் கூறிய தகவல் வைரலாய் […]