Browsing tag

தேவி ஸ்ரீபிரசாத்

தேவி ஸ்ரீபிரசாத் ஹீரோவாக நடிக்கும் ‘எல்லம்மா’ பட அப்டேட்ஸ்..

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை தொடர்ந்து, தேவி ஸ்ரீ பிரசாத்தும் நாயகனாக அறிமுகமாகிறார். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தில் நாயகனாக நடிக்க நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவுள்ளார். ’எல்லம்மா’ படத்துக்காக […]

நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்கும் ‘பிளைண்ட்’ திரைப்படம்

தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் இசையமைப்பாளரானதேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தெலுங்கில் ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வேணு எல்டண்டி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இணையவுள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ […]

ஹீரோவாக நடிக்க வருகிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

தமிழில் சச்சின், மாயாவி, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்பட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் தேவி ஸ்ரீபிரசாத். தெலுங்கில் ‘புஷ்பா’ உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது ‘எல்லம்மா’ கதையில் தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக […]

‘புஷ்பா-3’ பட கிளாமர் பாட்டுக்கு, ஜான்வி கபூர்-சாய் பல்லவி போட்டி போட்டு குத்தாட்டம்?

(1) ஊ சொல்றியா, (2) ஃபீலிங்ஸ், இதனைத் தொடர்ந்து ‘புஷ்பா-3’ திரைப்படத்தில் அனலாக இடம்பெறும் நடனம் குறித்த தகவல் பார்ப்போம்.. இந்திய சினிமாவில், ‘புஷ்பா’ திரைப்படம் ‘கலெக்‌ஷன் கிங்’ எனும் அளவிற்கு சாதனை புரிந்திருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ ஊ சொல்றியா’ பாட்டுக்கு சமந்தா போட்ட ஆட்டம் செமையாய் தெறிக்கவிட்டது. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா ‘ஃபீலிங்ஸ்’ பாடலில் இதுவரை அவர் தெலுங்கு சினிமாவில் கையில் எடுக்காத அளவுக்கு செம கிளாமராக நடனம் […]