Browsing tag

தம்பி ராமையா

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை.. பாரபட்சம் பார்ப்பதாக இயக்குனர் சேரன் வேதனை.!!

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை என சேரன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருமணம் இயக்குனர் சேரன் எழுதி இயக்கி நடித்த இந்தப் படத்தில் உமாபதி ராமையா, காவியா சுரேஷ், தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், சுகன்யா ,மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திருமணத்தின் போது ஏற்படும் செலவை எவ்வாறெல்லாம் குறைக்கலாம் என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் மாநில […]

விஜய் செய்ததை தியாகமாக பார்க்கிறேன்: தம்பி ராமையா பேச்சு..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் வழக்கில் வருகிற 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனை படக்குழுவும் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், திரைப் பிரபலங்கள் அனைவரும் தளபதி விஜய்க்கு ஆதரவாக தங்களின் குரலை எழுப்பி வருகின்றனர். ‘ஜனநாயகன்’ எப்போது வெளியாகின்றதோ அன்றுதான் பண்டிகை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இச்சூழலில், விஜய் குறித்து, தம்பி ராமையா பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘விஜய் செய்ததை நான் தியாகம் என்று தான் சொல்வேன். […]

அண்ணன் படம் வரல.. ஆனால்? அரங்கத்தை அதிரவிட்ட ஜீவா..!

ஜீவாவின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இயக்குனர் நிதேஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் […]

விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!

RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் […]

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்து..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம் நடந்துள்ளதால் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அர்ஜூன். பல்வேறு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் கடந்த வருடம் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா உடன் திருமணம் நடந்து இருந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் […]

லால் சலாம் : OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? அறிவிப்பு இதோ..!

லால் சலாம் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருந்தது இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், கபில் தேவ், விக்னேஷ், ஜீவிதா, கே.எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் […]