Browsing tag

தமிழ்

பறந்து போ : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

வள்ளுவர் மறை – வைரமுத்து உரை: நூல் வெளியீட்டுப் பதிவு

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள தகவல் காண்போம்.. தமிழ் சினிமாவில், ‘பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலமாக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. முன்னதாக ‘வைகறை மேகங்கள்’ என்ற நூலெழுதி, கவியரசு கண்ணதாசனால் பாராட்டு பெற்றவர். இந்நிலையில், தற்போது வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ அச்சுப்பணி நிறைந்துவிட்டது. எனது நாற்பதாம் நூல் இது. இதன் முன்னுரையை நான் முனைந்து எழுதியிருக்கிறேன். 13 பக்கங்களில் இயங்குகிறது எனது நீண்ட முன்னுரை. […]

மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் உறுதி..

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தில் திரிஷா மற்றும் சிம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, கமல்ஹாசன் பேசும்போது, ‘தமிழில் இருந்து கன்னடம் உருவானது’ என கூறியிருந்தார். அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கமல் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ படத்தைப் புறக்கணிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதற்கிடையில், கன்னட மொழி குறித்த கமலின் கருத்துக்கள் காரணமாக ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டை கர்நாடக […]

கமல்ஹாசன் மீது காவல்நிலையத்தில் புகார்

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, கமல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிகள் களை கட்டியுள்ளது. அவ்வகையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ‘தான் கமலின் எவ்வளவு பெரிய ரசிகன்’ என்பதை […]

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி. நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. […]

அனைத்து பள்ளிகளிலும் ஒரே கொள்கை இருக்க வேண்டும்: இயக்குனர் பேரரசு வலியுறுத்தல்

நாட்டில் ‘சமதர்மம்’ ஏற்பட வேண்டும் என பேரரசு பேசியுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. ’தெய்வத்திருமகள்’, ’மதராசப்பட்டினம்’, ’சைவம்’ படங்களின் இயக்குனரான ஏ.எல். விஜய் டி ஸ்டுடியோ போஸ்ட் (D Studios Post) என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்சன் ஸ்டுடியோ தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பேரரசு செய்தியாளர்களை சந்தித்து, தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கை பற்றியும் கருத்து தெரிவித்தார். அவர் பேசியதாவது: […]

மும்மொழிக் கல்வி குறித்து? வைரலாகும் ரஜினிகாந்த் வாய்ஸ்

இன்றைய மும்மொழிக் கல்விச்சூழலில், முன்னதாக சூப்பர் ஸ்டார் தன் மனதில் பட்டதை தெரிவித்த கருத்து வைரலாகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னதாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தற்போது வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதாவது, ஒரு விழாவில் ரஜினி கூறியதாவது: ‘எந்த […]

நெல்சன் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணியில் இருக்கிறார். முன்னதாக, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் மெகா வெற்றி பெற்றது. இந்நிலையில், படத்தின் 2-ம் பாகம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழுவினர், புரொமோஷன் பணிகளை செய்து […]