வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர் தான் விஜய்.. கருணாஸ் பேச்சு.!!
வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர்தான் விஜய் என கருணாஸ் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளதால் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. […]