Browsing tag

தமன்

விரைவில் சச்சினுடன் பணியாற்ற வேண்டும்: இசையமைப்பாளர் தமன் விருப்பம்..

சச்சின் பாராட்டை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார் தமன். இது பற்றிய விவரம் காண்போம்.. ’ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்றிருந்தார் இசையமைப்பாளர் தமன். நிகழ்ச்சியை முடித்துவிட்டு டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு பயணித்துள்ளார். தமன் பயணம் செய்த அதே விமானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார். சச்சினை சந்தித்து பேசியது குறித்து தமன், ‘கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணித்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரும்வரை […]

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளில் மிரட்டும் ஜென்ம நட்சத்திரம் திரைப்படம்..!

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளுடன் வெளியான ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஜூலை 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக தமன் அக்ஷான் மற்றும் கதாநாயகியாக மால்வி மாலோத்ரா இருவரும் இந்த கதைக்கேற்ற ஆற்றல் மற்றும் தீவிரத்தை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளனர். இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் , காளி வெங்கட், […]

கேம் சேஞ்சர் படம் தோல்விக்கு இதுதான் காரணம்.. இசையமைப்பாளர் தமன் ஓபன் டாக்..!

கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு காரணத்தை கூறியுள்ளார் இசையமைப்பாளர் தமன். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். இவரது படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியிருந்தார் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம். இந்தப் […]

யாரும் திருமணம் செய்யக்கூடாது : ஆண்களுக்கு இசையமைப்பாளர் தமன் அட்வைஸ் ..!

யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று தமன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமன். இவர் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பாடகி ஸ்ரீவர்த்தினி என்பவரை திருமணம் செய்துள்ளார் இவருக்கு ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து ஆண்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் திருமணம் செய்ய சரியான வயது குறித்த கேட்ட கேள்விக்கு இசையமைப்பாளர் தமன் இப்போது யாரும் திருமணம் செய்யக்கூடாது என நான் விரும்புகிறேன் […]