Browsing tag

ஜனநாயகன்

சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு இருவரும் அமெரிக்கா பயணம்; காரணம்?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ‘பராசக்தி’ படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் எஸ்கே. இதில் எந்தப் படம் முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது வெங்கட்பிரபு படத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அமெரிக்காவில் உள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். உடல் […]

‘ஜனநாயகன்’ வெளியான சில நாட்களிலேயே லாபம் தரும்: கோலிவுட் கணிப்பு..

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் பெருந்தொகைகளை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். அந்த தொகைக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்க ‘ஜனநாயகன்’ படம் குறைந்தது ரூ.500 கோடி வசூலிக்க வேண்டும் என கணிக்கப்படுகிறது. ரூ.500 கோடி வசூல் செய்தால் தான் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இச்சூழலில், கண்டிப்பாக ‘ஜனநாயகன்’ படம் 500 கோடியை சுலபமாக வசூலிக்கும் என உறுதியாக சொல்லப்படுகின்றது. அதுவும் படம் வெளியான சில நாட்களிலேயே இப்படம் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்துவிடும் […]

‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனிடையில் ஜனநாயகன் ஆடியோ லான்ச் டிசம்பர் 28-ந்தேசி மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா அப்டேடிற்காக ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். ‘பராசக்தி’ பட ஆடியோ லான்ச்சை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா; விஜய் மூவ் என்ன?: ரசிகர்கள் ஆர்வம்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு வெளிவருவது தெரிந்ததே. 3 வருடங்களாக விஜய்யின் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. கடைசியாக ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா 2023-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு வெளியான லியோ மற்றும் GOATஆகிய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. எனவே, 3 வருடங்கள் கழித்து இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், தன் கடைசிப் பட இசை வெளியீட்டு விழா […]

அடுத்த ஆண்டு வெளியாகப் போகும் முன்னணி நடிகர்களின் படங்களின் லிஸ்ட்.. நீங்கள் எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

அடுத்த ஆண்டு வெளியாக போகும் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த வருகின்றனர் அந்த வகையில் அடுத்த ஆண்டு அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது அது குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். அடுத்த ஆண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.தளபதி விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே […]

விஜய் ரசிகர்களுக்கு நியூ யீயர் ட்ரீட்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 27-ந்தேதி மலேசியாவில் ஆடியோ லான்ச் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ள நிலையில், இதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை சம்பந்தப்பட்ட பாடகர்களை வைத்து பாட வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கான்செர்ட் ஐடியாவுடன் இசை […]

ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ போடுற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: கின்னஸ் சாதனை படைக்குமா?

விஜய்யின் கடைசிப் படமாக வெளியாகவிருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் இறுதியில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவோடு சேர்த்து, ஒரு கான்சர்ட்டையும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த கான்சர்ட்டில் திரையுலகில் […]

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசைவிழா: தமிழக ரசிகர்களுக்கு ஏற்பாடு?

விஜய் நடிப்பில் கடைசிப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலானது. ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியான இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பொதுவாக, விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் […]

‘சிக்மா’ படம் ரிலீசுக்கு பிறகு, ஹீரோவாக நடிக்கிறார் ஜேசன் சஞ்சய்?

தமிழ்த் திரையுலகில், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தனித்து முத்திரை பதிக்கும் முயற்சியில், தற்போது ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கோடைமுறையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் படமான ‘சிக்மா’ படத்தை வெளியிடும் முடிவில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் […]